* நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அரசு, பிராந்திய மொழிகளை மதிக்காமல் செயல்படுகிறது என, மார்க்சிஸ்ட் எம்.பி., டி.கே.ரங்கராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.