தமிழ்நாடு

"மக்களின் அவசர கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மத்திய பாஜக அரசு மக்கள் முன்வைத்துள்ள ஐந்து அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

தந்தி டிவி

மத்திய பாஜக அரசு, மக்கள் முன்வைத்துள்ள ஐந்து அவசரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைவருக்கும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் ரொக்கமாக அளிக்க வேண்டும், அடுத்த ஆறு மாதங்களுக்கு 10 கிலோ உணவு தானியங்கள் ஒவ்வொரு மாதமும் இலவசமாக அளித்திட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தபட்டுள்ளன.

BREAKING || அன்பில் மகேஷுக்கு ஆதரவாக வந்த உத்தரவு - கோர்ட் அதிரடி உத்தரவு

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்