தமிழ்நாடு

மாணவ, மாணவிகளின் தற்காப்பு கலை பயிற்சி...

மயிலாடுதுறையில் தமிழன் தற்காப்பு கலை பயிற்சி சங்கம் தொடக்க விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழன் தற்காப்பு கலை பயிற்சி சங்கம் தொடக்க விழாவையொட்டி மாணவ, மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கராத்தே, குங்பூ, ஆயுதங்கள் கையாளுதல், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை அவர்கள் செய்து காண்பித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்