தமிழ்நாடு

``நீ வீட்ல போய் பாரு..'' - வாங்கிய கடனுக்கு சுவற்றில் எழுதி அசிங்கம் - மிரட்டும் நிதி நிறுவனம்

தந்தி டிவி

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வீட்டின் பத்திரத்தை தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து கடந்த 2016 ம் ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார். அவர் 89 தவணைகளை கட்டி முடித்தும் இன்னும் 2 இலட்சம் ருபாய் அடைக்க வேண்டும் என்று தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் மிரட்டுவதாகவும், வீட்டுச்சுவரில் அடமானம் என எழுதி அவமானப்படுத்துவதாகவும் ரவிச்சந்திரனின் மனைவி ராணி புகார் தெரிவித்துள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்