தமிழ்நாடு

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது. ரோகித் சர்மா, மணிகா பத்ரா , வினேஷ் போகத் , ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த பாரா தடகள வீரரான ரஞ்சித் குமாருக்கு தயான் சந்த் விருது வழங்கப்பட உள்ளது. இஷாந்த் சர்மா உள்பட 27 வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்