தமிழ்நாடு

அம்மன் கோயில் கட்டி ஓராண்டு.. தீக்குழியில் தவறி விழுந்த சிறுவன்.. மனதை பதைபதைக்க விடும் வீடியோ

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது கொல்லை கிராமம். இங்குள்ள சக்தி மாரியம்மன் திருக்கோவில் கட்டப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி தீமிதி திருவிழா செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டு பக்தர்களும் தீக்குளியில் இறங்கினார்கள். அப்போது ஏழு வயது மதிக்கத்தக்க மோனிஷ் என்பவர் தீக்குழி இறங்கும்போது நிலை தடுமாறி தீக்குளியல் தவறி விழுந்தார் , இதனையடுத்து அவரை மீட்ட கோயில் நிர்வாகத்தினர் 40 சதவிகித தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இது குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி