தமிழ்நாடு

"இனமென பிரிந்தது போதும்..!" - மாரியம்மன் கும்பாபிஷேக விழாவிற்கு சீர்வரிசையுடன் வந்த இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள ஸ்ரீ கந்த மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக நிறைவு பூஜைக்கு இஸ்லாமிய மக்கள் சீர்வரிசையுடன் வந்து பூஜை செய்து அன்னதானம் வழங்கினர். அவர்கள் ஆர தழுவி சால்வை அணிவித்து இந்து மக்கள் வரவேற்றனர். மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்த கோயில் பூஜை காண்போரை நெகழச் செய்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்