தமிழ்நாடு

சென்னை மெரினாவில் நள்ளிரவில்ஒன்று கூடிய இஸ்லாமியர்கள்

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில் மொஹரம் மாதத்தின் இறுதி நாளில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்தினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தங்கள் குடும்பத்துடன் வந்த ஷியா இஸ்லாமியர்கள் மெரினா கடற்கரையில் நள்ளிரவில் வழிபாடு செய்தனர்.

நள்ளிரவில் வழிபாடு நடந்ததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்கும் வண்ணம் 50திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்