தமிழ்நாடு

மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு...

புதுக்கோட்டை மாவட்டம் கீழ தானியம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன.

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் கீழ தானியம், மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்ற வருகின்றன. இந்த போட்டியை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். போட்டியின் துவக்கத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர், உறுதி மொழி வாசிக்க மாடு பிடி வீரர்களும் உடன் வாசித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்