தமிழ்நாடு

மார்கழி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்.. விரதத்துடன் தீபம் ஏந்தி வந்த பக்தர்கள்

தந்தி டிவி

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் மார்கழி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

பிரசித்தி பெற்ற விழுப்புரம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக உற்சவர் அங்காளம்மன் தில்லை காளியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கையில் தீபம் ஏந்தி அங்காளம்மனை தரிசனம் செய்தனர். 

Gem Veeramani | Police | Crime | குண்டாஸ்.. போலீசாரின் பவர் மூவ்.. `மிருகம்' வீரமணிக்கு பேரிடி

BREAKING || பாக்.யை வீழ்த்தி கெத்தாக பைனலில் என்ட்ரி கொடுத்த இந்தியா... உறுதியான பதக்கம்

Flydubai Indian Pilot | UAE | உலகத்துக்கே ஹீரோவான இந்தியர் - நேரில் பார்க்க தூதரை அனுப்பிய இந்தியா

CM Vijay Maduranthagam Visit| மதுராந்தகம் மட்டுமல்ல.. மொத்த தொகுதியையும் சுற்றும் CM விஜய்

CM Vijay Road Show | Maduranthakam | மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி CM விஜய் ரோடு ஷோ..!