தமிழ்நாடு

திருவள்ளூர் : பசுமையை வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டியும், பசுமை, தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

தந்தி டிவி
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டியும், பசுமை, தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். இதில் பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் என சுமார் 800 பேர் பங்கேற்றனர். மாரத்தானில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்