தமிழ்நாடு

சென்னை : டெங்கு விழிப்புணர்வு குறித்த 'பசுமை மற்றும் தூய்மை' மாரத்தான் ஓட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது.

தந்தி டிவி
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டப்பந்தம் நடைபெற்றது. டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பசுமை மற்றும் தூய்மை என்ற பெயரில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். மாரத்தான் ஓட்டத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்