தமிழ்நாடு

சென்னையை குலுக்கிய மராத்தான் ஓட்டம்...

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மிகப்பெரிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கிய மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். இதில் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். விஜிபி கடற்கரையில் நிறைவு பெற்ற இந்த மராத்தான் ஓட்டம் இந்தியாவில் நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய மராத்தான் ஓட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்