தமிழ்நாடு

ஹெச்.ஐ.வி குழந்தைகளின் படிப்புக்காக மராத்தான் : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக ஓட்டம்

ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவுக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி
ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படிப்பு செலவுக்காக தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இன்று அதிகாலை மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளி முதல் எம்.ஆர்.சி நகர் வரை, எம்.ஆர்.சி நகர் முதல் ஆல்கார்ட் பள்ளி வரை என மொத்தம் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு மராத்தான் ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நான்கு பிரிவுகளில் சிறியவர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உற்சாகத்துடன் மராத்தானில் கலந்து கொண்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்