தமிழ்நாடு

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம்...

இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுடன பெற்றோரும் பங்கேற்றனர்.

தந்தி டிவி
இளையோர் திறன் மேம்பாட்டுக்கான மாரத்தான் ஓட்டம் சென்னை பெசண்ட் நகரில் நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் சிறுவர்களுடன பெற்றோரும் பங்கேற்றனர். ரயில்வே காவல்துறை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பங்கேற்று போலீசாருடன் இணைந்து ஓடினார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. மகேஷ் அகர்வால் 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். கடந்த ஐந்நாண்டுகளாக மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று வரும் திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியம் கலந்து கொண்ட 100-வது ஓட்டப் பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்