தமிழ்நாடு

தமிழகமெங்கும் நடந்த மாரத்தான்கள்..."தனியாருக்கு தாரை வார்க்க கூடாது" - வெங்கடேசன் MP வலியுறுத்தல்

தந்தி டிவி

மதுரையில் ரயில்வே நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாரத்தானில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், அரசரடி ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகளை கைவிட வேண்டும் எனக் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்