தமிழ்நாடு

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலேசானை நடத்துகிறார்.

தந்தி டிவி

ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள்? நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலேசானை நடத்துகிறார்.சென்னை தலைமைச்செயலகத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கும் கூட்டம் தொடங்குகிறது. மருத்துவ நிபுணர்கள், சுகாதாரம், வருவாய் உள்ளிட்ட பல துறை உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு தளர்வு வருகிற 21ஆம் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்