தமிழ்நாடு

"கிசான் கடன் அட்டை இருந்தால் மட்டுமே கடன் : மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்" - பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

"மத்திய அரசு அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்"

தந்தி டிவி

மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கிசான் கடன் அட்டை மூலம் தான், விவசாயிகளுக்கு விவசாய கடன், நகை கடன் வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், இதனால் தமிழக விவசாயிகள் அதிகம் பாதிப்படைவார்கள் என்பதால் உடனடியாக அரசாணையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்