தமிழ்நாடு

மதுபோதையில் பயங்கர விபத்து - ரோட்டில் அசைவின்றி கிடந்த காட்சிகள்

தந்தி டிவி

                             மதுபோதையில் பயங்கர விபத்து - ரோட்டில் அசைவின்றி கிடந்த காட்சிகள்

• மன்னார்குடி அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய காட்சி வெளியாகியுள்ளது. • மன்னார்குடியில் இருந்து காரக்கோட்டை நோக்கி தினேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். • அப்போது, அவரது பின்னால் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராகுல், அவரது தந்தை சேனாதிபதி ஆகியோர் தினேஷ் மீது மோதினர். • இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்