தமிழ்நாடு

களைகட்டிய மண்ணச்சநல்லூர் ஜல்லிக்கட்டு - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்

திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்சி சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. புனித லூர்து மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில், 600 காளைகளும், 400 வீரர்களும் கலந்து கொண்டனர். ஏராளமானோர் ஆர்வமுடன் இந்த போட்டியை கண்டுரசித்தனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்