தமிழ்நாடு

மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து குறைந்தது...

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் மஞ்சளார் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது.

தந்தி டிவி

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லாத காரணத்தினால் மஞ்சளார் அணைக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 50 அடியாகவும், நீர்வரத்து 37 கனஅடியாகவும் குறைந்துள்ளது, நீர் வெளியேற்றம் 80 கன அடியாகவும், நீர் இருப்பு 346 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்