தமிழ்நாடு

மாஞ்சா நூல் காற்றாடி ஆபத்து - விழிப்புணர்வு பிரசாரம் : குழந்தைகளை கண்காணிக்க பெற்றோருக்கு அறிவுறுத்தல்

மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

மாஞ்சா நூல் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாஞ்சா நூல் காற்றாடி விடுவதனால் ஏற்படும் ஆபத்து குறித்து தண்டையார்பேட்டை கொருக்குப்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் ஆர்கே.நகர் போலீசார் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் குறிப்பிட்ட பகுதிகளில் ரோந்து பணியை அதிகரிக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்