தமிழ்நாடு

மணிமுத்தாறு - மாஞ்சோலை சாலை பணிகள் துவக்கம்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை புதுரோடு வரையிலான சாலை பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு முதல் மாஞ்சோலை புதுரோடு வரையிலான சாலை பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்துகள் முதல் அனைத்து வாகனங்களும் மாஞ்சோலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து போக்குவரத்தை தொடங்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்