தமிழ்நாடு

மணிமுத்தாறு அணை திறப்பு : முதல்வர் உத்தரவு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார்

தந்தி டிவி

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து, 13 ம் தேதி புதன்கிழமை முதல் மார்ச் 31 ம் தேதி வரை, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உத்தரவிட்டு உள்ளார். இதன்மூலம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்