தமிழ்நாடு

சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் : 10ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது.

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 10-ந் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதையொட்டி மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாதிரி வரைபடத்தையும் அவர் பார்வையிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு