கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிரபல நடனக் கலைஞர் மற்றும் பிக் பாஸ் புகழ் மணிச்சந்திராவுடன் இணைந்து வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு கல்லூரி மாணவிகள் அசத்தல் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.