திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கருங்குளத்தில் ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. மிரட்டும் காளைகளை, காளையர்களை உற்சாகமாக அடக்கி வந்தனர்.