தமிழ்நாடு

20 அடிக்கு பீறிட்ட தண்ணீர்.... வீணாக சென்ற காவிரி நீரின் காட்சிகள்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், மணப்பாறை சொக்கலிங்கபுரம் அருகே

உள்ள குடிநீர் குழாயில் இன்று காலை உடைப்பு ஏற்பட்டு,

சுமார் 20 அடிக்கு மேல் நீர் பீறிபட்டு வெளியேறியது. சுமார் 2

மணி நேரத்திற்கும் மேலாக உடைப்பில் இருந்து லட்சக்கணக்கான லிட்டர் காவிரி நீர் வீணாக சென்றது. காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாவது அடிக்கடி நிகழ்வதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்