Manamadurai | Protest | இரவு, பகலாக தொடர்ந்து போராடும் உறவினர்கள் | 4வது நாளாக ஸ்தம்பித்த முக்கிய NH
Manamadurai | Protest | இரவு, பகலாக தொடர்ந்து போராடும் உறவினர்கள் | 4வது நாளாக ஸ்தம்பித்த முக்கிய NH
thanthitv
போலீஸ் கைது செய்த இளைஞர் மரணம் - 4வது நாளாக தொடரும் போராட்டம் மானாமதுரையில் போலீஸ் கைது செய்த இளைஞர் ஆகாஷ் மரணம் தொடர்ந்து 4வது நாளாக சாலை மறியல் போராட்டம் இரவு, பகல் பாராமல் உறவினர்கள் போராட்டம்