அரசு பேருந்து, வேன் மோதி விபத்து - 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில், சுற்றுலா வேன் அரசு பேருந்து மீது மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது....