தமிழ்நாடு

உணவுக்காக பூனை, புறாக்களை கொன்ற நபர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

சென்னை பெரவள்ளூர் கே.சி.கார்டன் தெருவில் உணவுக்காக பூனைகள் மற்றும் புறாக்களை வேட்டையாடிய பிரசாந்த் என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் செங்குன்றம் நாறவாரி குப்பம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை