தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை...

12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த குற்றவாளி சங்கநாராயணனுக்கு 10 ஆண்டு சிறை.

தந்தி டிவி
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வீட்டில் தெரிவித்தால் தாய்-தந்தையை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்த வழக்கு கடலூர் அனைத்து நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளி சங்கநாராயணனுக்கு 10 ஆண்டு சிறையும், 15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்