தமிழ்நாடு

சாணார்பட்டி, திண்டுக்கல்|| நில அளவையை தடுக்க பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர்

நில அளவையை தடுக்க பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நபர்

thanthitv

நத்தம் அருகே நில அளவையை தடுக்கு தனது தலையிலும் சர்வே செய்ய வந்த அலுவலர்கள் மீது பெட்ரோலை ஊற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் நிலத்தை அளவையின் போது ஏற்பட்ட தகராறில் தனராஜ் என்பவர், அதிகாரிகள் சமரசம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முதலில் தன் தலையிலும், அடுத்ததாக சர்வேயர்கள் மீதும் ஊற்றியுள்ளார்

இதனையடுத்து சர்வேயர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெட்ரோல் ஊற்றும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

#BREAKING || Today Gold Rate | ஏறிய தங்கம் விலை - இவ்ளோ தானா?

BREAKING || "பள்ளிகளில் காலை உணவை.." - கண்டிஷனாக சொன்ன பள்ளி கல்வித்துறை

Chennai Robbery | திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி லட்சம் லட்சமாக கொள்ளை - சென்னையில் திடுக் சம்பவம்

Sikkim Landslide | சிக்கிமில் திடீரென பயங்கர நிலச்சரிவு - பதறவைக்கும் காட்சி.. பொதுமக்கள் நிலை என்ன?

GemVeeramani | Shanthi | POCSOCase | ஜெம் வீரமணி கேஸ்.. சாந்தியிடம் விடிய விடிய விசாரணை!