தமிழ்நாடு

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி ஆடைகள்...

திருப்பூரில், பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தரமற்ற போலி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கைது.

தந்தி டிவி
திருப்பூரில், பிரபல தனியார் பின்னலாடை நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தரமற்ற போலி ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். prisma leggins என்ற நிறுவனத்தின் பெயரில் போலி ஆடைகள் விற்கப்படுவதாக, திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போலி ஆடைகளை தயாரித்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்து ரஃபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்,

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்