தமிழ்நாடு

மாமல்லபுரம்: கல்லூரி மாணவர்களுக்கான சிற்பங்கள் செதுக்கும் போட்டி

தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம் சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது.

தந்தி டிவி
தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில் மாமல்லபுரம், சிற்பக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கான சிற்பம் செதுக்கும் போட்டி தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் போட்டியில் கற்சிற்பம், மரச்சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மெழுகு சிற்பங்களை மாணவர்கள் வடிவமைக்கின்றனர். இதில் அழகுர வடிவமைக்கப்பட்ட சிற்பங்கள் தோந்தெடுக்கப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்