தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் தொடங்கியது Xmas கொண்டாட்டம்.. மதுவில் மிதந்த ட்ரை ஃப்ரூட்ஸ்

தந்தி டிவி

மாமல்லபுரத்தில் தொடங்கியது Xmas கொண்டாட்டம்.. மதுவில் மிதந்த ட்ரை ஃப்ரூட்ஸ்

மாமல்லபுரத்தில் மதுபானங்களுடன் உலர் பழங்களை சேர்த்து கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. மர உருளையில் மதுவை நிரப்பி, குழாய் வழியாக உலர் பழங்கள் மீது ஊற்றி கேக் கலவை தயார் செய்யப்பட்டது. இதனை 60 நாட்கள் பதப்படுத்தப்படுத்தி கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்