தமிழ்நாடு

கடலில் மித‌ந்து வந்த சீன மொழியில் எழுதப்பட்ட பார்சல்கள் மீட்பு - அதிகாரிகள் ஆய்வு

கடலில் மித‌ந்து வந்த மர்ம பொருள், மாமல்லபுரம் மீனவர்களை அச்சத்திற்கு உள்ளாக்கியது.

தந்தி டிவி

மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட டிரம் ஒன்று மித‌ந்து வந்த‌தை கண்ட மீனவர்கள் கடலோர காவல்படைக்கு தகவல் அளித்தனர். அதிகாரிகளுடன் அங்கு விரைந்த காவல்துறை, டிரம்மை மீட்டு சோதனையிட்டது. அதில் சீன மொழியில் டீ தூள் என எழுப்பட்ட பார்சல்கள் பண்டல் பண்டலாக இருந்தன. பார்ப்பதற்கு போதைப்பொருள் போல இருப்பதால், 78 பண்டல்களையும் கைப்பற்றிய போலீசார், ஆய்வு செய்ய அனுப்பி வைத்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்