தமிழ்நாடு

வனத்தில் இறந்து கிடந்த ஆண்புலி...

இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பவானிசாகர் வனத்துறையினர் தெங்குமரஹடா வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஆண் புலி ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். இதனையடுத்து புலியின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த வனத்துறை கால்நடை மருத்துவர்கள், இரண்டு புலிகளுக்கிடையில் இடையே நடைபெற்ற சண்டையில் ஆண் புலி இறந்ததாக தெரிவித்தனர். இறந்த புலியின் உடலில் இருந்து நகங்கள், பற்கள் அகற்றப்பட்டு பின்னர் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்