இரவு நேரத்தில் வாட்ஸ்அப்பில் டார்ச்சர் செய்யும் ஆண் கவுன்சிலர்கள்; கூட்டத்திலேயே போட்டுடைத்த பெண் கவுன்சிலர்கள்
சிவகாசி மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவில், ஆண் கவுன்சிலர்கள் நள்ளிரவு நேரங்களில் தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்வதாக பெண் கவுன்சிலர்கள் எழுப்பிய புகாரால், மாமன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு