தமிழ்நாடு

முதல் முறையாக மலேசிய மணல் விற்பனை...

பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மலேசிய மணல் முதல் முறையாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
மணலை எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி, அரசு மணலை ஏற்றுகொண்டு விற்பனை செய்ய முடிவெடுத்திருந்த‌து. அதன்படி, இணையதளங்களில் விளம்பரம் செய்து முன்பதிவு பெறப்பட்டது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் தலைமையில் முதல் முறையாக 2 யூனிட் மணல் தூத்துக்குடி அருகே உள்ள பண்ணை விளைக்கு கொண்டு செல்லப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்