தமிழ்நாடு

"எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம்" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவிப்பு

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைகழகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு அளித்த பின், செய்தியாளர்களிடன் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்