தமிழ்நாடு

மழைநீரின் அளவை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் - ஜனகராஜன், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர்

'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

தந்தி டிவி

'தமிழகத்தில் தண்ணீர் பாதுகாப்பை நோக்கி சவால்களும், தீர்வுகளும்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இதில் தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் ஜனகராஜன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூவம், அடையாறு உள்ளிட்ட நதிகளை சுத்தம் செய்ய பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார். தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழைநீரை கூட நாம் சேமிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மழையின் அளவு குறித்த விவரங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்