தமிழ்நாடு

பண்ருட்டி அருகே நாட்டு வெடி கடையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் படுகாயம்

பண்ருட்டி அருகே நாட்டு வெடி கடையில் பயங்கர தீ விபத்து – 7 பேர் படுகாயம்

thanthitv

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பத்தில் நாட்டு வெடி தயாரித்து விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர்.

தீ விபத்தைத் தொடர்ந்து நாட்டு வெடிகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...

நாட்டு வெடி வாங்க வந்தவர்கள் உட்பட காயமடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்...

விபத்து குறித்து தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#cuddalore #accident #panruti #thanthitv

TN Rains | Rain Alert | Weather | தீபாவளி நாளில்.. 7 மாவட்டங்களுக்கு ஹைஅலர்ட்

Child Safety| செஞ்சியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பின்னணியில் 14 வயது சிறுவன்?

Marina | Fire Accident | மெரினா கடற்கரையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - விண்ணை முட்டிய கரும்புகை

TN Assembly | ADMK | JCD Prabhakar | MLAக்கள் தகுதி நீக்க விவகாரம் - தேதி குறித்த சபாநாயகர் பிரபாகர்

Chennai Rains| தீபாவளியில் சென்னையை வச்சி செய்த மழை.. அதுவும் இத்தனை செமீ மழையா..