தமிழ்நாடு

நெம்மேலியில் பராமரிப்பு பணி- குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

தந்தி டிவி

நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையில் வரும் 27, 28 ஆகிய இரு தினங்கள் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தென் சென்னை பகுதிகளுக்கு அந்த இரு தினங்கள் குடிநீர் விநியோகிப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்