தமிழ்நாடு

காவல் விசாரணையில் உயிரிழந்ததாக எழுந்த புகார் : "நெஞ்சுவலியால் மகேந்திரன் உயிரிழப்பு" - சிபிசிஐடி அறிக்கையில் தகவல்

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்டதால் இளைஞர் மகேந்திரன் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி டிஎஸ்பி சார்பாக விசாரணையின் நிலை அறிக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இளைஞர் மகேந்திரன் நெஞ்சுவலியான் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21-ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு