தமிழ்நாடு

மகாராஷ்டிரா அரசியல் : "திடீர் கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது" - திருநாவுக்கரசர் கருத்து

பா.ஜ.க. தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது என காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பா.ஜ.க. தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் கொள்கை ரீதியில் இருவேறு துருவங்களான இரு கட்சிகள் இணைந்து ஆட்சி தொடர்வது கஷ்டமாகும் என்றார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்