தேசியவாத காங்கிரஸ் கட்சியை பிளவுபடுத்தி, இரவோடு இரவாக மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்..