மகாலட்சுமி தலையில் இறங்கிய இடி... கம்பி எண்ணும் கணவர் ரவீந்தர்..! அதிர்ச்சி பின்னணி...
தந்தி டிவி
அரசு திட்ட பெயரில் சுமார் 16 கோடி ரூபாய் பண மோசடி செய்திருப்பதாக, பிரபல சினிமா தயாரிப்பாளரும், சமூக வலைதள பிரபலமுமான ரவீந்தர் சந்திரசேகரனை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...