தமிழ்நாடு

மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் - பிரதமர் மோடி அக்.11 தேதி வருகை

மாமல்லபுரத்திற்கு அக்டோபர் 11-ந்தேதி சீன பிரதமர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளனர்.

தந்தி டிவி
மாமல்லபுரத்திற்கு அக்டோபர் 11-ந்தேதி சீன பிரதமர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளனர். இரண்டு நாட்கள் சந்தித்து பேசும் இருநாட்டு தலைவர்களும் , யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை சுற்றிப் பார்க்க உள்ளனர். இதற்காக மாமல்லபுரம் புராதன சின்னங்களில் படிந்துள்ள உப்பு படிமங்களை அகற்ற ரசாயன கலவை கலந்த நீரினால் சுத்தப்படுத்தும் பணி துவங்கியது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்