தமிழ்நாடு

களைகட்டிய மகா சிவராத்திரி..சிறப்பு பூஜைகள்.. குவியும் பக்தர்கள்

தந்தி டிவி

வடமாநிலங்களில் மகா சிவராத்திரி கொண்டாட்டம் களைகட்டி உள்ளது..மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள பிரசித்திபெற்ற மகாகாளேஷ்வரர் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்திபெற்ற காசி விஸ்வநாதர் கோயிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்.மகா சிவராத்திரியை முன்னிட்டு, டெல்லி மகிபால்பூரில் உள்ள சிவமூர்த்தி கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு நடத்தினர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்